Blog Index
The journal that this archive was targeting has been deleted. Please update your configuration.
Navigation
« எழுத்து பிழைகள் !! | Main
Thursday
Nov242005

என் முதல் தமிழ் போஸ்ட் !!

என் முதல் தமிழ் போஸ்ட் !!


இன்நாள் முதல் தமிழில் எப்படி போஸ்ட் செய்வது என்று தெறியாமல் முழித்து கொண்டு இருந்தேன் !!


இன்று என் மைத்துனன் சிஆட்டிலிருன்து வந்தான். கம்ப்யூட்டர் விஶயத்தில்
அவன் சகல கலா வல்லவன். (மைக்கிரொஸாவ்ட்டில் வேலை செய்கிறான்)..


ஈன்டெர்னெட்டிலிறுன்து ஒரு ஸாவ்ட்வேர் டவுன்லோட் செய்து கொடுத்தான்..


இப்பொது அடியேனும் தமிழில் போஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளேன் !!


வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!

Reader Comments (11)

வாழ்த்துக்கள் சுந்தர்

November 25, 2005 | Unregistered CommenterWA

உமா , நன்றி. தமிழ் வலைப்பதிவுக்கு
வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி
!!

November 25, 2005 | Unregistered CommenterSundar Narayanan

my one and only visit here ;)

but i like the title

sundara tamizhlinil pathu-isaika - nu oru song iruhku taneh?

November 25, 2005 | Unregistered Commentervisithra

actually it is sundara telunginil - pazhaya freedom fighter movie (i think it was VOC).. but sundara tamizhil it is.

:)

dont worry visithra, i am using a transliteration software to do the tamil post anyways.. so for every post, i will save the tanglish version and post it as well..

:)

November 26, 2005 | Unregistered CommenterSundar Narayanan

Varuga.... Varuga... Ungal thamizh valrga.... Namba kashtam parunga... ozhunga thamizh yezhudha niraiya perukku theriyathu. Namba ozhunga yezhudhanummnnu ninaicha athai sothaparathukku oru software vera... Yeppodiya naan thamizh blog arambikarathukkula neenga master ayiduveengannu ninaikaren... Super..... start....

November 27, 2005 | Unregistered CommenterBalaji S Rajan

oh yes sundara telenginil - i like that song - i like black n white movies - acting was just superb in those ;)

November 27, 2005 | Unregistered Commentervisithra

பாலாஜி சார், என்னை விட நீங்க வேகமா டைப் அடிப்பீங்கன்னு நினைக்கறேன்...

விசித்ரா, as long as you are still doing tamlish !! he he..

November 28, 2005 | Unregistered CommenterSundar Narayanan

வாங்க சுந்தர் நாராயணன்..

உங்க மைத்துனர் பேர் மெய்யப்பனா?

இல்லைன்னா ரெண்டு பேரும் மன்னிச்சுங்கோங்கப்பா.

தமிழில் வலைப்பதிவு தொடங்கியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்.

-மதி

வணக்கம் மதி,

இல்லை, என் மைத்துனர் பெயர் sriram..

இப்படிக்கு

sri எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்,

சுந்தர்.

December 4, 2005 | Unregistered CommenterSundar Narayanan

நன்றி சுந்தர்.

ஸ்ரீ எழுத -

S + r + i + i

do this after pressing alt+2 when using Ekalappai.


ஸ் + ர் + இ + இ = ஸ்ரீ

-மதி

பி.கு.: தமிழ்மணம் வலைவாசலில் 'அனாமிகா' மெய்யப்பனைத் தேடிப்பாருங்க.

ந்ன்றி மதி..

நான் பராஹா உபயோகிக்கிறேன். அதில் sri = S + h + I ..

தடவி தடவி கண்டு பிடித்தேன்..

அனாமிகாவின் வலைபதிவுக்கு சென்றென்.. ஏன் போகச்சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?

December 5, 2005 | Unregistered CommenterSundar Narayanan

PostPost a New Comment

Enter your information below to add a new comment.

My response is on my own website »
Author Email (optional):
Author URL (optional):
Post:
 
Some HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>