Blog Index
The journal that this archive was targeting has been deleted. Please update your configuration.
Navigation
« மூலையில் தூங்கும் சுமைதாங்கி | Main | அதிசயம் ஆனால் உண்மை !! »
Thursday
Dec082005

செய்திகள் - வாசிப்பது சுந்தர்..

அமெரிக்காவில் படிக்க வந்த முதல் நாள். நான் தங்கி இருந்த மாணவர்கள் வீட்டில் எல்லோரும் டீவீ-க்கு முன்னால் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு மாணவன் என்னையும் அழைத்தான் "சீக்கிரமாக வா. இந்த ஊர்ல செய்திகள் பாக்கலைன்னா நாளைக்கு வேலையே ஓடாது !"

இந்த செய்திகள்ள அவ்வளவு "matter" இருக்கா ? ன்னு நானும் ஆச்சர்யப்பட்டு போய் உட்கார்ந்தேன்.

முதல் செய்தி : இன்று ஒருவன் அலெகினி அவென்யூவில் சுட்டுக்கொல்லப்பட்டான் !

நான் : செத்தவன் நடிகனா ?
சீனியர் : இல்லை
நான் : அரசியல்வாதியோ ?
சீனியர் : இல்லை
நான் : யார் அவன்?
சீனியர் : எவனோ என்னையும் உன்னையும் மாதிரி ஒரு ஆளுப்பா !!
நான் : அப்போ எதுக்கு நியூஸ்ல சொல்லரறாங்க ?
சீனியர் : இது "லோக்கல்" செய்திகள். இங்க எல்லாம் ஒருத்தன் செத்தாகூட செய்திகள்ள சொல்லுவாங்க.
நான் : நம்ம ஊர்ல ஒரு ஒரு சாவா செய்திகள்ள சொல்லணும்னா, அதுக்கு ஒரு சானலே வைக்கணும் !!
சீனியர் : வாய மூடிக்கிட்டு சும்மா இருப்பா.. வந்து ஒரு நாள் ஆறது..அதுக்குள்ள இந்த லொள்ளா ?

இந்த சம்பவம் நட்ந்து 13 வருட்ங்கள் ஆகிவிட்டது. அப்போது "ச்ன் டீவீ" பிறக்கவில்லை !!
தூர்தர்ஷன் மட்டும் தான் இருந்தது. அப்போது இந்திய தொலைகாட்சியில் செய்திகள் அருமையாக இருக்கும். அமெரிக்காவில் செய்திகள் மிக சுமாராக இருக்கும். எல்லா சானல்களிலும் ஒரே செய்தியை ரம்பம் போட்டு அறுப்பார்கள். அடுத்த நாள் அதை பற்றி பேச்சு மூச்சே இருக்காது !! (no closure on continuing events). புதிதாக எதாவது ஒரு விஷயம் முக்கிய செய்தியாகிவிடும்.

இப்போது நமது செய்திகளும் இப்படி ஆகிவிட்டது.

7 மாதங்களுக்கு முன் : ஜயலட்சுமி .. இப்போது அவர் என்ன ஆனார் ?

5 மாதங்களுக்கு முன் : ஜயேந்திரர் தினமும் முக்கிய செய்திகளில் இருந்தார்.. இன்று அவரை யாரும் சீண்டுவதில்லை !!

3 மாதங்களுக்கு முன் : குஷ்பூ.. இப்போது அவ்வளவாக செய்திகளில் அடிபடுவதில்லை..

இதில் ஒரே ஒரு விஷயத்தை வைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.. தமிழ் செய்திகளில் ஒரு செய்தி ஒரு வாரமாவது முக்கிய செய்தியாக இருந்துவிட்து தான் வெளியேருகிறது. அமெரிக்கா ஸ்டைலில் தமிழ் செய்திகளும் பரபரப்பை தேடி சென்று கொண்டிருக்கிற்து !!

======================

visithra version :

My first day as a student in the USA ! Naan thangi irundha veetil ella pasangalum TVkku munnal uttkarndhu irundhargal. Seekiram vaa. inge news pakkalenna naalaikku velaiye Odathu ! Mmm. indha local newsla ivvalavu matter irukkannu naanum poi utkarndhen..

mudhal news : "one person was shot and killed in Allegeny avenue today"..

me : was the guy who was shot an actor ?
senior : no
me : politician, social worker ?
senior : no
me : what is his claim to fame ?
senior : avan onnaiyum ennaiyum pola oru saadharna aalu pa.
me : apparom en avan seththathai perisa newsla sollaraanga.
senior : idhu local news pa. inge appidi than solluvaanga. vandhu oru naal than aarathu. adukkulla ivvalo loLLa. vaaya moodikittu ukkaru !!

indha sambavam nadandhu 13 varusham aachu. appo sun TV innum varale. DoorDarshan mattum dhan India-la irundhudhu. appo enakku DDya ninaichcha perumaya irukkum. Inge irukkara newsa vida evvalavo better. inge newla oru continutiye kidayadhu. inniki seththa naalaikku paalnnu sollara madhiri inniki newsla vara vishayaththukku oru closure kidayathu. verum sensationalism dhan.

aana innikki tamizh newsum appidi dhan aayindu varadhu.

7 months back : jayalakshmi was news everyday for a week. now where is she . what happened to the issue ?

5 months back : Jayendhra Saraswathi was news every day. where is he now ?

3 months back : Kushboo.. now the news is fading away.

the only consolation is that in Tamizh news the main news stays for at least a week as opposed to a day here in the US. But our news channels are also copying the US and going for sensationalism rather than closure!!

Reader Comments (11)

அன்பு சுந்தர்
உங்களின் தமிழில் எழுதும் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்
வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

நண்பரே...அது 'பிறகு'...'பிரகு' இல்லை. உங்க Profile-ல்லேயே அப்படி போட்டிருப்பதால் சுட்டி காட்டுகிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் :-)

December 8, 2005 | Unregistered Commenterசிவா

ராசா , நன்றி.

சிவா, பிரகை பிற்காக்கிவிட்டேன்.

நன்றி. ஆங்கிலத்தில் எழுதுவதை தமிழில் பார்ப்பதால் "dynamic spell check" பண்ண முடியவில்லை.

தொட்ர்ந்து பிழைகள் ஏதேனும் தெரிந்தால் சுட்டிக்காட்டவும்.

December 8, 2005 | Unregistered CommenterSundar Narayanan

Media is the same everywhere - sensationalism sells - real news doesn't!

December 8, 2005 | Unregistered Commentervisithra

visithra, i agree. but wont it be nice to have a news program appendix every week to say :

and here is what happened to our main stories from last week.

so and so is in hiding
so and so is dead
so and so is in jail and has been caught.
so and so has now sold his book about the incident and is now a millionaire.

etc. etc.

:)

some closure on the big hooplas..

December 10, 2005 | Unregistered CommenterSundar Narayanan

nice one..

btw, 'prikkavillai' in the paragraph after the dialogue has big 'ra' not small..

December 12, 2005 | Unregistered Commenteranu

Arumai Nanbar Sundar Avargaley- Neengal ketathaal solgirane.... Pizhaigal pala

Sollaranga - 'Ra'
Local- Lo ik kal
Aradhu- 'Ra'
Pirakkavillai- 'Ra'
Arumai-'Ru'

Yennaji bayangara proof reading job panna vechuteenga... Please try to avoid those. I understand the problem.

Yes as you said our TV news are going down. I hate to see so many advertisements too. There is a limit for everything... This time I was surprised to see all kutti pasanga and ponnunga doing compering shaking their hands artificially... and talking like ... what to say..... No standard in anything. Video Blog irundha kalakidalam.... Hmmmmmmmmm

December 13, 2005 | Unregistered CommenterBalaji S Rajan

மாண்பு மிகு சுந்தர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழில் நன்றாக எழுதிக்கொண்டு இருக்கறீர்கள். தயவு செய்து சற்று எழுத்து சரி பார்க்க்வும். மற்றபடி எல்லாம் சரியாக தான் இருக்கிறது.

தங்கள்

பாலாஜி

December 13, 2005 | Unregistered CommenterBalaji S Rajan

அனு, thanks.

பாலாஜி சார்,

ரொம்ப சாரி சார். இனிமே spelling check பண்ணிடறேன்..

:)

December 13, 2005 | Unregistered CommenterSundar Narayanan

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். வலைப்பதிவுக்குச் "சுந்தரத் தமிழில்" என்று தலைப்பு வைத்திருப்பதால், ஒரு முறைக்கு இரு முறை எழுதியவற்றைச் சரிபார்த்து பிழைதிருத்தி இட்டீர்களென்றால் இன்
னும் சிறப்பாக இருக்கும். "என் ஆங்கில வலைப்பதிவில் சரியாக எடுத்துறைக்க முடியாத எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு முயர்ச்சி
" என்பதிலேயே இரண்டு தவறுகள் உள்ளன. "எடுத்துறைக்க" அல்ல "எடுத்துரைக்க". "முயர்ச்சி" அல்ல "முயற்சி" - இவை தட்டச்சும்போது அவசரத்தில் நிகழ்ந்திருக்கலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

சுந்தர்,

நன்றி. பிழைகளை திருத்தி விட்டேன்.

I dont have a spell checker. can you tell me where I can get one ?

I use Baraha Direct to write in english and it shows up in தமிழ்.

it is a painful process.

any help would be appreciated.

மீண்டும் நன்றி !!

:)

May 8, 2006 | Unregistered CommenterSundar Narayanan

PostPost a New Comment

Enter your information below to add a new comment.

My response is on my own website »
Author Email (optional):
Author URL (optional):
Post:
 
Some HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>